வடிவியல் | பருவம்-2 அலகு 1 | 2வது கணக்கு - நிழல்களை உற்றுநோக்கிப் பொருள்களை அடையாளம் காணுதல் | 2nd Maths : Term 2 Unit 1 : Geometry
நிழல்களை உற்றுநோக்கிப் பொருள்களை அடையாளம் காணுதல்
கற்றல்
பல்வேறு நிலைகளில் பெண்ணின் நிழலை உற்றுநோக்குக.

ஆசிரியர் உருவாகியுள்ள நிழலின் அளவையும், அமைவிடத்தையும் பற்றி உரையாடலாம். மாணவர்கள் நிழல்களை உற்றுநோக்கி அதனைப் பற்றி உரையாட உதவலாம்.
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான நிழலை வட்டமிடுக.
