இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - ஈடில்லா இயற்கை | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai
இயல் இரண்டு
ஈடில்லா இயற்கை

கற்றல் நோக்கங்கள்
❖ பாடலை ஓசை நயத்துடன்
படித்துச் சுவைத்தல்
❖ நாட்டுப்புறப் பாடல்கள்
வழி மக்களின் உணர்வுகளை அறிதல்
❖ பழங்குடியினர் இயற்கையைப்
போற்றும் உணர்வை அறிந்து பின்பற்றுதல்
❖ மொழிபெயர்ப்புப் படைப்புகளின்
மூலம் நல் உணர்வுகளை உணர்ந்து மதித்தல்
❖ வினைமுற்றுச் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்