Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்திய அரசியலமைப்பு

குடிமையியல் | சமூக அறிவியல் - இந்திய அரசியலமைப்பு | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 1 : இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு

ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்.

இந்திய அரசியலமைப்பு


கற்றலின் நோக்கங்கள்

இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதை அறிதல்

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை அறிதல்

அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளைப் புரிதல்

அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளை அறிதல்

மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் அவசரநிலை பற்றிப் புரிதல்

 

அறிமுகம் 

ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும். அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும். அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.) தோன்றியது.

 

 

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 1 : இந்திய அரசியலமைப்பு