Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 1 : இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்

உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள் 

உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.

இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை

இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.

இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாக்குகிறது.

சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.

உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 1 : இந்திய அரசியலமைப்பு