பருவம் 3 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இன்னுயிர் காப்போம் | 6th Tamil : Term 3 Chapter 3 : Innuyir kapom
இயல் மூன்று
இன்னுயிர் காப்போம்

கற்றல் நோக்கங்கள்
❖ பிற உயிர்களைத் தம் உயிர் போல் மதித்தல்
❖ பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருத்தல்
❖ உதவி செய்யும் பண்பைப் பெறுதல்
❖ உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிதல்
❖ இயல்பு நவிற்சி, உயர்வு நவிற்சி அணிகளை இனம் காணுதல்