Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2

பருவம் 1 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் - கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2 | 1st Tamil : Term 1 Chapter 5 : KatarKaraiku Selvooma

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்)

கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்)

படித்துப் பார்ப்போம்

படம் ஓடம்

மலர் பலர்

அப்பம் ஆப்பம்

மரம் சரம்

மணல் சணல்

பட்டம் வட்டம்


 

எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்

கடல்

ஈசல் மணல் ஊதல்

நடனம் பட்டம் வயல்


 

இணைப்பேன்;எழுதுவேன்


 

எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்

மரம் மலர்  உழவர்

அப்பளம் ஏற்றம் அன்னம்


 

படத்திற்கு உரிய எழுத்துகளை இணைப்பேன்எழுதுவேன்


 

படிப்போம்சொல்லக் கேட்டு எழுதுவோம்

கல் பல் கண் மண்

அகல் நகல் பழம்

வனம் மத்தளம்

அண்ணன் வண்ணம்



 

பொருத்தமான படத்தை இணைப்போம்


பெயரைச் சொல்வோம்எழுத்தை அறிவோம்


 

இணைத்துச் சொல்வோம்


 

எழுதிப் பழகுவேன்


 

முதல் எழுத்தை வட்டமிடுவேன்எழுதுவேன்


 

எழுத்துகளைக் கண்டுபிடித்து வட்டமிடுவோம்எழுதுவோம்


 

படித்துப் பார்ப்போம்

பாய் நாய்

வால் பால்

வாள் தாள்

காகம் நாகம்


 

இணைப்பேன்;எழுதுவேன்


 

எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்


 

பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுவேன்

(காளான்மான்பலாஇறால்யாழ்ஓணான்தாத்தா)


 

படிப்போம்சொல்லக் கேட்டுஎழுதுவோம்.

நார் பார் யார்

நான் வான்

காலம் பாலம்

காகம் தாகம் மாதம்



 

நிழலோடு இணைப்போம்


 

சொடக்கு போட்டுச் சொல்வோம்


ஆசிரியர் குறிப்பு

நோக்கம்குறில்நெடில் ஒலிப்புமுறை அறிதல்.

 குழந்தைகளை இரு குழுவாகப் பிரியுங்கள்.

 முதல் குழுவினரைப் பின்வரும் வரிகளைப் பாடலாகப் பாடச் செய்யுங்கள்.

 பாடப்பாட இரண்டாம் குழுவினரை அதற்குரிய செய்கைகளைச் செய்யச் செய்யுங்கள்.

கையை நீட்டிக்கோ

கண்ணை மூடிக்கோ

சொடக்கு போட்டுக்கோ

ஒன்றா?இரண்டா

 முதல் குழுவினர்பாடி முடித்ததும் குறில் அல்லது நெடில் எழுத்து ஒன்றைக் கூறவேண்டும். (.கா.) 'அல்லது 'மா'.

 இரண்டாவது குழுவினரைஅவ்வெழுத்துக்கு உரிய சொடக்கினைப் (குறில் எழுத்து என்றால் ஒரு சொடக்குநெடில் எழுத்து என்றால் இரு சொடக்குபோடச்செய்யுங்கள

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்)