பருவம் 1 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் - கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 3 | 1st Tamil : Term 1 Chapter 5 : KatarKaraiku Selvooma
சொல் உருவாக்குவேன்

நம் கப்பல்
கதையைப் படிப்போம்

பட்டம் தா
ஆ.
என் பட்டம்
ம்ம்ம்... என் பட்டம்
தா
அட கப்பல்!
நம் கப்பல்
வந்த பாதை
நிழல் இங்கே! எழுத்து எங்கே? நிரப்புவோம்


எறும்பு செல்லும் வழியில் வரிசையாய் எழுதுவோம்

கண்ணாடி பயன்படுத்தி கண்டுபிடிப்போம்: இணைப்போம்

விடை
தாத்தா
ஊதல்
பலா
அன்னம்
படிப்போம்; வரைவோம்: வண்ணமிடுவோம்
மான் மரம் கப்பல் வாள்

இணைத்து எழுதுவோம்
தா -
மாங்காய் தா
வா – பள்ளிக்கு வா
பார் – காகம் பார்
