Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | வைரஸ்களால் ஏற்படும் நோய்கள்

தாவரவியல் - வைரஸ்களால் ஏற்படும் நோய்கள் | 11th Botany : Chapter 1 : Living World

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

வைரஸ்களால் ஏற்படும் நோய்கள்

வைரஸ்கள் தாவரங்களிலும், விலங்குகளிலும், மனிதர்களிலும் நோய்களை ஏற்படுத்துகின்றன. சில நோய்களின் படங்கள் படம் 1.6-ல் கொடுக்கப்பட்டுள்ளன.

வைரஸ்களால் ஏற்படும் நோய்கள்

வைரஸ்கள் தாவரங்களிலும், விலங்குகளிலும், மனிதர்களிலும் நோய்களை ஏற்படுத்துகின்றன. சில நோய்களின் படங்கள் படம் 1.6-ல் கொடுக்கப்பட்டுள்ளன. வைரஸ் நோய்களின் பட்டியல் அட்டவணை 1.3 -ல் கொடுக்கப்பட்டுள்ளது.




தாவர நோய்கள்

1. புகையிலை தேமல் நோய்

2. காலிஃபிளவர் தேமல் நோய்

3. கரும்பு தேமல் நோய்

4. உருளைக்கிழங்கின் இலைச்சுருள் நோய்

5. வாழையின் உச்சிக்கொத்து நோய்

6. பப்பாளியின் இலைச்சுருள் நோய்

7. வெண்டையின் நரம்பு வெளிர்தல் நோய்

8. நெல்லின் துங்ரோ நோய்

9. வெள்ளரியின் தேமல் நோய்

10. தக்காளியின் தேமல் நோய்

 

விலங்கு நோய்கள்

1. கால்நடைகளில் கோமாரி நோய்

2. வெறி நாய்க்கடி

3. குதிரைகளின் மூளைத் தண்டுவட அழற்சி நோய்

 

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்

1. சளி

2. ஹெப்பட்டைட்டிஸ் B

3. புற்றுநோய்

4. சார்ஸ் (அதிதீவர சுவாசக் குறைபாடு)

5. எய்ட்ஸ் (பெறப்பட்ட நோய் எதிர்ப்புசக்தி குறை நோய்)

6. வெறி நாய்க்கடி

7. பொன்னுக்குவீங்கி

8. இளம்பிள்ளைவாதம்

9. சிக்குன்குன்யா

10. பெரியம்மை

11. சின்னம்மை

12. தட்டம்மை




11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்