Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | காந்தங்களின் பலவித வடிவங்கள்

பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தங்களின் பலவித வடிவங்கள் | 6th Science : Term 3 Unit 1 : Magnetism

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்

காந்தங்களின் பலவித வடிவங்கள்

இரும்புத்துண்டுகளைக் காந்தமாக்கும் முறையை மனிதன் அறிந்த பின்னர் பல வடிவங்களில் காந்தங்கள் செய்யப்பட்டு,பயன்படுத்தப்படுகின்றன. மனிதனால் தயாரிக்கப்பட்ட இத்தகைய காந்தங்கள் செயற்கைக் காந்தங்கள் என அழைக்கப்படுகின்றன.

காந்தங்களின் பலவித வடிவங்கள்

இரும்புத்துண்டுகளைக் காந்தமாக்கும் முறையை மனிதன் அறிந்த பின்னர் பல வடிவங்களில் காந்தங்கள் செய்யப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. மனிதனால் தயாரிக்கப்பட்ட இத்தகைய காந்தங்கள் செயற்கைக் காந்தங்கள் என அழைக்கப்படுகின்றன.

சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம் மற்றும் காந்த ஊசி ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் செயற்கை காந்தங்கள் ஆகும்.

சட்ட காந்தம் லாட காந்தம் வளைய காந்தம் காந்த ஊசி

செயல்பாடு 1 :

உங்கள் சுற்றுப்புறத்தில் உங்களுக்குக் கிடைக்கும் பல்வேறு பொருள்களின் அருகே ஒரு காந்தத்தினை எடுத்துச் சென்று பார்க்கவும். என்ன நிகழ்கிறது? உற்று நோக்கி எழுதுங்கள்.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்:

-----------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------

காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள்:

-----------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------

எவற்றால் ஆன பொருள்கள் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றன?

-----------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்