காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தங்களின் பயன்பாடுகள் | 6th Science : Term 3 Unit 1 : Magnetism
Posted On : 21.09.2023 12:59 am
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்
காந்தங்களின் பயன்பாடுகள்
நமது நடைமுறை வாழ்வில் காந்தங்கள் அடங்கிய பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
காந்தங்களின் பயன்பாடுகள்
நமது நடைமுறை வாழ்வில் காந்தங்கள் அடங்கிய பல்வேறு கருவிகளைப்
பயன்படுத்துகிறோம். கீழ்க்காணும் பொருள்களில் காந்தங்கள் எவ்விதம் பயன்படுகின்றன என
உங்கள் நண்பர்களுடன் விவாதிக்கவும்.
