இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - வரைபடப் பணி. | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India
Posted On : 24.07.2022 09:15 pm
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
வரைபடப் பணி.
சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: வரைபடப் பணி.
IX. வரைபடப் பணி.
இந்திய நில வரைபடத்தில்
கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. தென்மேற்கு பருவக்காற்று
வீசும் திசை.

2. வடகிழக்கு பருவக்காற்று வீசும்
திசை.
3. அதிக மழை பெரும் பகுதிகள்.
4. மலைக் காடுகள்.

5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்.
6. அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்.
