Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பன்னாட்டுப் பொருளியலின் பொருள் விளக்கம்

பன்னாட்டுப் பொருளியல் - பன்னாட்டுப் பொருளியலின் பொருள் விளக்கம் | 12th Economics : Chapter 7 : International Economics

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்

பன்னாட்டுப் பொருளியலின் பொருள் விளக்கம்

பன்னாட்டுப் பொருளியல் என்பது பொருட்கள் மற்றும் பணிகள் நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வது பற்றிய பொருளியலின் ஒரு பாடப்பிரிவாகும்.

பன்னாட்டுப் பொருளியலின் பொருள் விளக்கம்

பன்னாட்டுப் பொருளியல் என்பது பொருட்கள் மற்றும் பணிகள் நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வது பற்றிய பொருளியலின் ஒரு பாடப்பிரிவாகும். எனவே, பன்னாட்டு வாணிகமே இப்பாடப் பிரிவின் பிரதான உள்ளடக்கமாகும்.

பன்னாட்டுப் பொருளியலை நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல், இந்த சார்ந்திருத்தலை நிர்ணயிக்கும் காரணிகள் மற்றும் அதன் விளைவுகளை விளக்கமாக எடுத்துரைக்கும் பொருளியலின் சிறப்பு பாடப் பிரிவு எனலாம்.


12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்