அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல் | 4th Maths : Term 3 Unit 3 : Measurements
திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல்.
உங்களுக்குத் தெரியுமா?
மில்லி லிட்டரை − மி.லி எனவும், லிட்டரை – லி எனவும் எழுதலாம்.

செயல்பாடு
பின்வரும் பொருட்களுக்கு உன்னுடைய வீட்டில் பயன்படுத்தப்படும் அளவுகளைப் பட்டியலிடுக.

குறிப்பு: திட்டமிடப்படாத அளவுகளை பயன்படுத்தினால் அளவுகள் துல்லியமாக இருக்க முடியாது. திரவங்களை அளப்பதற்கு, நாம் திட்டமிடப்பட்ட அலகுகளான மில்லி லிட்டர், லிட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.
செயல்பாடு
புட்டியைப் (bottle) பயன்படுத்தி, இந்த பக்கெட்டை எத்தனை லிட்டர் தண்ணீரால் நிரப்ப முடியும் என்பதனைக் காண்போம். ( ½ லி, 1லி)

1. 1லி 25 முறைகள்
2. 1/2 லி 50 முறைகள்