Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | நான்காம் தமிழ்

இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் - நான்காம் தமிழ் | 10th Tamil : Chapter 4 : Naankam Tamil

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்

நான்காம் தமிழ்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் : நான்காம் தமிழ் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் நான்கு

அறிவியல், தொழில்நுட்பம்

நான்காம் தமிழ்




கற்றல் நோக்கங்கள்

வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழித்திறனையும் தொழில்சார் கருத்துகளையும் புதுப்பித்தல்.

அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றல்.

உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன்பெறுதல்.

இலக்கணப் பிழையற்ற தொடரமைப்புகளைத் தெரிந்துகொண்டு பயன்படுத்துதல்.

 

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்