Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | நான்காம் தமிழ்

இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் - நான்காம் தமிழ் | 10th Tamil : Chapter 4 : Naankam Tamil

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்

நான்காம் தமிழ்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் : நான்காம் தமிழ் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் நான்கு

அறிவியல், தொழில்நுட்பம்

நான்காம் தமிழ்




கற்றல் நோக்கங்கள்

• வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழித்திறனையும் தொழில்சார் கருத்துகளையும் புதுப்பித்தல்.

• அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றல்.

• உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன்பெறுதல்.

• இலக்கணப் பிழையற்ற தொடரமைப்புகளைத் தெரிந்துகொண்டு பயன்படுத்துதல்.

 

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்