பருவம் 3 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ் - நாங்கள் நண்பர்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 3 Chapter 4 : Nangal nanbargal

வாய்மொழியாக விடை கூறுக
1. ஆதிரை, ஜெரின், தமிழினி
- இவர்களிடம் உனக்குப் பிடித்தவை என்னென்ன?
விடை எழுதுக
1. நண்பர்கள் மூவரில் உனக்குப் பிடித்தவர் யார்? ஏன்?
தமிழினி. அவள் புத்திசாலி.
