Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | எண்களின் வரிசை 1000 வரை

எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - எண்களின் வரிசை 1000 வரை | 3rd Maths : Term 1 Unit 2 : Numbers

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்

எண்களின் வரிசை 1000 வரை

• எண்கள் 0,1,2,3,4,5,6,7,8 மற்றும் 9 என்பன ஓரிலக்க எண்கள் ஆகும். • எண்கள் 10 முதல் 99 முடிய உள்ள எண்கள் ஈரிலக்க எண்கள் ஆகும்.

எண்களின் வரிசை 1000 வரை.

நாம் அறிவோம். 

• எண்கள் 0,1,2,3,4,5,6,7,8 மற்றும் 9 என்பன ஓரிலக்க எண்கள் ஆகும். 

• எண்கள் 10 முதல் 99 முடிய உள்ள எண்கள் ஈரிலக்க எண்கள் ஆகும்,

மிகப்பெரிய ஈரிலக்க எண் 99 ஆகும், 

மிகச்சிறிய ஈரிலக்க எண் 10 ஆகும்,

9 உடன் 1 ஐ கூட்டும் போது நமக்கு 10 கிடைக்கிறது. 

பின்வருபவை என்னவென்று உன்னால் கூறமுடியுமா ஆம் எனில் இவை



எண்ணுரு 100, “நூறு என்ற எண்ணைக் குறிக்கிறது. இது மிகச்சிறிய மூன்றிலக்க எண். இதைப் போன்று. நீங்கள் இதை முயற்சி செய்யவும்.


எண்ணுரு 1000, என்பது “ஆயிரம்” என்ற எண்ணைக் குறிக்கிறது. இதுவே மிகச்சிறிய நான்கிலக்க எண் ஆகும்.


3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்