பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு - எண்கள் | 2nd Maths : Term 1 Unit 2 : Numbers
அலகு 2
எண்கள்

அரங்கத்தில்
உள்ள இருக்கைகளில் விடுபட்ட எண்களை எழுதுக.

கீழ்க்காணும் வினாக்களைக் கேட்டு ஆசிரியர் 1-99 வரை எண்களைச் சொல்லச் செய்து வலுவூட்டலாம்.
(i) 72 ஆம் எண்ணுடைய இருக்கையை வட்டமிடுக.
(ii) 20 க்கு முன்னால்
உள்ள இருக்கையை வட்டமிடுக.
(iii) சிவப்பு வண்ண
இருக்கைகள் எத்தனை உள்ளன?
(iv) 12 மற்றும் 15 க்கு
இடைப்பட்ட எண்கள் யாவை?