விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கணக்கீடு | 8th Science : Chapter 2 : Force and Pressure
கணக்கீடு 1
ஒரு
யானையின் சராசரி எடை 4000 N. அதன் ஒரு பாதத்தின் பரப்பு 0.1 m=. யானையின் ஒரு கால்
மூலம் செலுத்தப்படும் அழுத்தத்தைக் கணக்கிடுக.
தீர்வு
யானையின்
சராசரி எடை = 4000 N
ஒரு
காலின் எடை = ஒரு காலால் செலுத்தப்படும் விசை
=
4000/4 = 1000 N
ஒரு
கால் பாதத்தின் பரப்பு = 0.1 m2
அழுத்தம்
= விசை / பரப்பு = 1000 / 0.1 = 10000 10' N/m2 = 104Nm2
யானையின்
ஒரு காலால் ஒரு சதுர மீட்டர் பரப்பின்மீது செலுத்தப்படும் அழுத்தம் 10,000 நியூட்டன்
ஆகும்.