இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் - வரைபடப் பணி. | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade
VI. வரைபடப் பணி.
இந்திய புறவளி நிலவரை படத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்
குறிக்கவும்.
1. தேசிய நெடுஞ்சாலை எண்.
44 (NH 44).

2. இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள்.

3. இந்தியாவின் முக்கிய பன்னாட்டு
விமான நிலையங்கள்.

4. மக்களடர்த்தி மிகுந்த இந்திய மாநிலங்கள்.

5. இந்தியாவின் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்.

6. இந்திய இரயில்வே மண்டலங்கள்
i) புதுடெல்லி (வடக்கு), ii) கொல்கத்தா (கிழக்கு) iii) மும்பை
(மத்திய) (மேற்கு), iv) சென்னை
(தெற்கு)
