லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Computer : Libre office Impress
கணினி அறிவியல்
அலகு - 25
லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ்
புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத்
தேர்ந்தெடு
1.
……………………….. என்பது
தகவல்களின்
கட்டமைக்கப்பட்ட
விநியோகமாகும்.
அ) SlideShow
ஆ) Page
இ) WordArt
ஈ) Presentation
விடை:
ஈ)
Presentation
2.
Slide களை
தொகுத்து
முறைப்படுத்தி
காட்சிப்படுத்துவது
அ) SlideShow
ஆ) Charts
இ) Page
ஈ) Messages
விடை:
அ)
Slideshow
3.
ஒரு
விளக்கக்காட்சி
என்பது
பல
…………………… ஐ உள்ளடக்கியது.
அ) SlideShow
ஆ) Slide
இ) place holders
ஈ) messages
விடை:
ஆ)
Slide
4.
………………………. என்பது
கவரும்
விதமான
உரைகளை
சில்லில்
உருவாக்க
பயன்படுகிறது.
அ) SlideShow
ஆ) Word art
இ) Text
ஈ) Header and Footer
விடை:
ஆ)
Word art
5.
விசைப்பலகையில்
எந்த
விசையை
பயன்படுத்தினால்
Slide Show வைப்
பார்க்க
முடியும்?
அ) F1
ஆ) Tab
இ F5
F)
F12
விடை:
இ) F5