Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | ஊஞ்சல் ஆடலாமா!

பருவம் 3 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - ஊஞ்சல் ஆடலாமா! | 1st Tamil : Term 3 Chapter 3 : Oonjal aadalama

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : ஊஞ்சல் ஆடலாமா!

ஊஞ்சல் ஆடலாமா!

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : ஊஞ்சல் ஆடலாமா!

இயல் 3

ஊஞ்சல் ஆடலாமா!

விலங்குகள் ஊஞ்சல் ஆட விரும்பின. யானை ஊஞ்சலை ஆட்டுகிறது.

குதிரைஊஞ்சல் ஆடுகிறது

கழுதை ஊஞ்சல்ஆடுகிறது

சிறுத்தை ஊஞ்சல் ஆடுகிறது

ஆமைஊஞ்சல்ஆடுகிறது

பூனைக்கு அடிபட்டுள்ளது. எப்படி ஊஞ்சல் ஆடும்?

அட...குரங்கின் உதவியுடன் பூனை ஊஞ்சல் ஆடுகிறது


பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்


 

படமும் சொல்லும்


குகை எலுமிச்சை முட்டை

வீணை சிறுத்தை பை

மை குதிரை லை

கற்றாழை தவளை

காலுறை பூனை

வை

 

எழுத்தை எடுப்பேன்: பெயரைக் சொல்வேன்


எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம்

மை டை சை கை யை

கண்டுபிடிப்பேன்; வட்டமிடுவேன்


 

எழுதிப் பழகுவேன்


 

படிப்போம் எழுதுவோம்


அலை இலை தலை

கடை வடை உடை

அத்தை நத்தை மெத்தை

பானை யானை பூனை

காலை நேரம் மாலை நேரம்

பிள்ளை நிலா வெள்ளை உடை


படிப்பேன் வரைவேன்

பூனை

குடை

இலை

ஆந்தை


 

பெயரை எழுதுவேன்

குகை சிறுத்தை தவளை யானை ஆமை


 

இணைத்து எழுதுவேன்


 

கண்ணாடியில் கண்டுபிடிப்பேன்


விடை

நத்தை

குதிரை

கற்றாழை

மைனா

 

எங்கள் குடை


கல்லை அங்கே வை

சரி

அடமழை

?!

ஆந்தையும்மைனாவும் எங்கே?

அங்கே பார்

ஆகா!

இது எங்கள் குடை

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : ஊஞ்சல் ஆடலாமா!