Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | ஒளியியல் கருவிகள் (Optical Instruments)

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்

ஒளியியல் கருவிகள் (Optical Instruments)

நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு ஒளியியல் கருவிகளைப் பயன்படுத்துகின்றோம். அவற்றுள் நுண்ணோக்கி, தொலை நோக்கி, நிறமாலைமானி மற்றும் மனித விழிகளைப் பற்றி நாம் படிக்க உள்ளோம்.

1. எளிய நுண்ணோக்கி

2. கூட்டு நுண்ணோக்கி

3. வானியல் தொலைநோக்கி (Astronomical telescope)

4. நிலப்பரப்புத் தொலைநோக்கி (Terrestrial telescope)

5. பிரதிபலிக்கும் தொலைநோக்கி (Reflecting telescope)

6. நிறமாலைமானி (Spectrometer)

7. மனித விழி (The eye)

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்