Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | தகவல்களை ஒழுங்கமைத்தல்

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 4 | 1 ஆம் வகுப்பு கணக்கு - தகவல்களை ஒழுங்கமைத்தல் | 1st Maths : Term 1 Unit 4 : Information Processing

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : தகவல் செயலாக்கம்

தகவல்களை ஒழுங்கமைத்தல்

உனது உறவினர்களை அறிவோமா!

தகவல்களை ஒழுங்கமைத்தல்

 

கற்றல்

உனது உறவினர்களை அறிவோமா!


செயல்பாடு

போக்குவரத்துச் சாதனங்கள்

வழிமுறை:

1. சிறுசிறு குழுக்களாக வகுப்பில் உள்ள மாணவர்களைப் பிரிக்கவும்.

2. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்பதைக் குழு உறுப்பினர்களுடன் விவாதிக்க வேண்டும்.

3. அட்டவணையில்  குறியிட்டு, மாணவர்கள் அட்டவணையை நிறைவு செய்ய வேண்டும்.

4. எடுத்துக்காட்டு: மூன்று மாணவர்கள் மிதிவண்டியில் வருவதாக இருந்தால், மாணவர்கள் எண்ணிக்கையை  குறியீட்டால்  க்கு எதிரே உள்ள நிரலில் மூன்று முறை குறிக்க வேண்டும்.


பின்வருவனவற்றுக்குச் சேகரித்த விவரங்களின் அடிப்படையில் விடையளி.

1. நீ எவ்வாறு பள்ளிக்கு வருவாய்? () செய்க.


2. உனது குழுவில் உள்ள நண்பர்களில், பள்ளிக்கு எத்தனை பேர் நடந்து வருகின்றனர்3

3. உனது குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 33

4. உனது குழுவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்தை () செய்க.


5. உனது குழுவில் குறைவாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்தை () செய்க.


1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : தகவல் செயலாக்கம்