Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | பழமும் படகும்

பருவம் 2 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - பழமும் படகும் | 1st Tamil : Term 2 Chapter 3 : Palamum Patagum

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்

பழமும் படகும்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்

இயல் 3

பழமும் படகும்


பழத்தோட்டம் செல்லத் திட்டமிட்டன.

படகில் கிளம்பின.

பழங்களைப் பறித்தன.

எடை தாங்காமல் படகு தள்ளாடியது.

பறவைகள் பழக்கொத்துகளைக் கவ்விக்கொண்டன.

கரையை அடைந்தன. மகிழ்வுடன் தின்றன.

 

பெயரைச் சொல்வேன் ; எழுத்தை அறிவேன்


விடை

குகுரங்கு, குடம்

சுசுத்தியல், சுறா

டுஆடு, வீடு

துதுடுப்பு, தும்பி

நுநுங்கு, நுரை

புபுழு, புறா

முமுறம், முயல்

ருகரும்பு, குருவி

லுஎலுமிச்சை, கிலுக்கு

றுமுறுக்கு, கிணறு

 

படமும் சொல்லும்

குயில் சு ண்டு

துப்பாக்கி நுங்கு புலி

முயல் ரும்பு லும்பு

உணவு புழு புற்று

எழுத்தை எடுப்பேன்; 'பெயரைச் சொல்வேன்


எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம்


படிப்போம்; இணைப்போம்

புற்று

எலும்பு

முறுக்கு

துடுப்பு


 

எழுதிப் பழகுவேன்


 

சொல்வோம் எழுதுவோம்

துணிவு பணிவு

அருவி குருவி

அணு கணு

விறகு சிறகு இறகு

குளிர் துளிர்

நாற்று காற்று


 

படிப்பேன்;வரைவேன்

எறும்பு

புத்தகம்

கரும்பு

நண்டு


 

நிரப்புவேன்

நண்டு வண்டு

உணவு கதவு

அருவி கரும்பு

கழுகு விழுது


 

நிரப்புவேன்

குரங்கு தாவுகிறது

ஆடு புல் தின்கிறது

குருவி கூடுகட்டுகிறது


1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்