Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | பல்கலை நிறுவு

இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - பல்கலை நிறுவு | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு

பல்கலை நிறுவு

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு : பல்கலை நிறுவு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 6

பல்கலை நிறுவு


கற்றல் நோக்கங்கள்

தமிழர் கலைகளை அவை படைக்கப்பட்ட காலப்பின்னணி, அறிவியல் நுட்பங்களுடன் இணைத்துப் போற்றுதல்

இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உரையாடல் வடிவங்களைச் சுவைத்துப் பின்பற்றுதல்

வாழும் காலத்து ஆளுமைகளின் திறமைகளை உணர்ந்து முன்னோடியாகக் கொள்ளுதல்

கலைச்சொல்லாக்கத்தின் இன்றியமையாமையை உணர்ந்து புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துதல்

 

 

பாடப்பகுதி

காலத்தை வென்ற கலை

கேள்வி, ஒரு புளியமரம் - ஆத்மாநாம்.

குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பக் கவிராயர்

திருச்சாழல் - மாணிக்கவாசகர்

இசைத்தமிழர் இருவர்

கலைச்சொல்லாக்கம்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு