உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - மலரின் பாகங்கள் | 10th Science : Bio-Botany Practicals
மலரின் பாகங்கள்
கொடுக்கப்பட்டுள்ள மலரின் புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் ஆகியவற்றைத் தனித்துப் பிரித்து பார்வைக்கு சமர்ப்பித்தல். படம் வரைந்து பாகங்களைக் குறித்தல்.
மலர், பிளாஸ்டிக் பிடியுடைய ஊசி மற்றும் தாள்.
ஊசியின் உதவியுடன் மலரின் பல்வேறு அடுக்குகளைப் பிரிக்கவும்.

மலரின் துணை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் கண்டறியப்பட்டன.