முதல் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு - அமைப்புகள் | 3rd Maths : Term 1 Unit 3 : Patterns
அலகு 3
அமைப்புகள்

கூர்ந்து கவனிக்கவும் - உற்று நோக்கவும்

அமைப்புகள்
ஒரு குறிப்பிட்ட வழியில் பொருள்கள், எண்கள் மற்றும் நிகழ்வுகள் ஒரே சீரான முறையில் மீண்டும் வரும்போது, ஒரு வடிவம் உருவாகிறது.