Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | பீடு பெற நில்

இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - பீடு பெற நில் | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில்

பீடு பெற நில்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில் : பீடு பெற நில் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 3

பீடு பெற நில்

 

கற்றல் நோக்கங்கள்

இலக்கியங்கள் வழி தமிழர் பண்பாட்டுக்கூறுகளை அறிந்து தமதாக்கிக் கொண்டு வாழ்தல்

பண்புகளோடு இணைந்த வாழ்க்கையே மனிதம் என்பதை உணர்ந்து பின்பற்றுதல்

வீட்டிலும் சமூகத்திலும் பின்பற்றப்படும் பண்பாட்டு நிகழ்வுகளைப் பொறுப்புடன் கடைப்பிடித்தல்

சொற்களைப் பொருள்புரிந்து காலத்திற்கேற்பப் பயன்படுத்தும் திறன் பெறுதல்


பாடப் பகுதி

மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு - ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

காவடிச்சிந்து - சென்னிகுளம் அண்ணாமலையார்

குறுந்தொகை - வெள்ளிவீதியார்

புறநானூறு - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா

பகுபத உறுப்புகள்

திருக்குறள் - திருவள்ளுவர்


11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில்