Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள்

நினைவில் கொள்க

எலும்பு மண்டலம் உடலுக்கு வடிவம் கொடுப்பதோடு, உடலில் உள்ள மிருதுவான உள்உறுப்புகளைப் பாதுகாக்கிறது.

நினைவில் கொள்க

❖ எலும்பு மண்டலம் உடலுக்கு வடிவம் கொடுப்பதோடு, உடலில் உள்ள மிருதுவான உள்உறுப்புகளைப்  பாதுகாக்கிறது.

❖ தரைப்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தட்டையான திசு.

❖ செரித்தல் என்பது என்பது நாம் உண்ணும் உணவின் பெரிய மூலக்கூறுகளை படிப்படியாக சிறிய மூலக்கூறுகளாகவும், கரையும் பொருளாகவும்  மாற்றும் செயலாகும்.

❖ மூளை மண்டைஓட்டினால் பாதுகாக்கப்படுகிறது. மூளை பகுதிகளை உடையது அவை 1. முன் மூளை 2. நடு மூளை 3. பின் மூளை

❖ உணர் உறுப்புகள் எனப்படுவது கண்கள், செவிகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகும்.

 

இணையச்செயல்பாடு

மனித உடல் அமைப்பியல்

செயல்பாட்டின் வழி மனித உடல் அமைப்பியலை அறிந்து கொள்வமா!


படி 1: கீழ்க்காணும் உரவி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி 'The human body systems. என்னும் இணையப் பக்கத்திற்குச் செல்க. இப்போது தோன்றும் மனித உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்க.

படி 2: இப்போது தேர்வு செய்த உடல் உறுப்பைத் திரையில் பெரிதாக்க சுட்டியில் உள்ள நகர்த்தும் உருளை / + குறியீட்டைப் பயன்படுத்தவும்.

படி 3: 'Layers' என்னும் நழுவலில் உள்ள வட்டத்தை நகர்த்தி, உடல் உறுப்பின் பல்வேறு படலங்களை அதிகப்படுத்தி / குறைத்து அறிக.

படி 4: செயல்பாட்டின் விளக்கத்தில் இடம்பெற்றுள்ள மற்ற உடல் உறுப்புகளையும் தேர்வு செய்து, அவற்றின் அமைப்பையும் பணிகளையும் அறிக.


உரலி:

https://www.healthline.com/health/human-body-maps

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள்