Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும் : 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

நினைவில் கொள்க.

❖ ஆறு வகையான ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை: கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நீர்.

❖ குவாஷியோர்கர், மராஸ்மஸ் ஆகியவை புரதச் சத்துக் குறைபாட்டு நோய்களாகும்.

❖ மாலைக்கண் நோய், ஸ்கர்வி, ரிக்கட்ஸ், பெரி பெரி ஆகியவை வைட்டமின் குறைபாட்டு நோய்களாகும்.

❖ பாக்டீரியா ஒரு புரோகேரியாட்டிக்  நுண்ணுயிரி

❖ காலரா, டைபாய்டு, நிமோனியா ஆகியவை பாக்டீரியா நோய்களாகும்.

❖ இன்புளுயன்சா, சாதாரண சளி, சின்னம்மை ஆகியவை வைரஸ்  நோய்கள்.


இணையச் செயல்பாடு

சரிவிகித உணவு

விளையாடி பார்ப்போமா... Pyramid game


படிநிலைகள்:

• சரி விகித உணவு பற்றி அறிந்துகொள்வோமா.

• Google தேடு பொறியில் ninindia.org என்று தட்டச்சு செய்யவும்

• முகப்பு பக்கம் தோன்றும்.

.• Pyramid game ஐ சொடுக்கவும்.

• கொடுக்கப்பட்ட பல்வேறு உணவுகளை ஒவ்வொன்றாக இழுத்து pyramid யில் விடவும்


உரலி

http://ninindia.org/Amulya%20Nutrition%20Games/index.html

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்