பட்டியல் - முக்கிய இயக்க அமைப்புகள் | 11th Computer Science : Chapter 4 : Theoretical concepts of Operating System
முக்கிய இயக்க அமைப்புகள்
முக்கிய இயக்க அமைப்புகள் பின்வருமாறு:
● யுனிக்ஸ்
● மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்
● லினக்ஸ்
● iOS
● ஆண்ட்ராய்டு
நவீன இயக்க அமைப்புகள் ஒரு வரைகலை பயனர் இடைமுகத்தை (GUI) பயன்படுத்துகின்றன. வரைகலை மற்றும் உரை கூறுகளைப் பயன்படுத்தி, பணிக்குறிகள், பொத்தான்கள், பட்டியல்கள் மற்றும் எல்லாவற்றையும் தெளிவாக திரையில் காண்பிக்க GUI உதவுகிறது.
படம்: 4.13xiOS - ஐபோன் முகப்பு திரை