Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | முப்பரிமாணப் பொருள்களின் (3D) பண்புகள்

வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - முப்பரிமாணப் பொருள்களின் (3D) பண்புகள் | 3rd Maths : Term 3 Unit 1 : Geometry

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : வடிவியல்

முப்பரிமாணப் பொருள்களின் (3D) பண்புகள்

(i) கனச்சதுரம் (ii) கனச்செவ்வகம் (iii) உருளை (iv) கூம்பு (v) கோளம் வடிவங்கள் : (i) வளைந்த பரப்புகள் (ii) தட்டையான பரப்புகள் (iii) வளைந்த மற்றும் தட்டையான பரப்புகள்

முப்பரிமாணப் பொருள்களின் (3D) பண்புகள்


1. படத்தில் உள்ள பொருள்களை (i) வளைந்த பரப்புகள் (ii) தட்டையான பரப்புகள் (iii) வளைந்த மற்றும் தட்டையான பரப்புகளைக் கொண்ட பொருள்கள் என வகைப்படுத்தி அட்டவணையை நிரப்புக.

வளைந்த பரப்பு : கடிகாரம், புவிக்கோளம் (பூமி). 

தட்டையான பரப்பு : கரும்பலகை, முக்கோணம், நாற்காலி, மேசை. 

வளைந்த மற்றும் தட்டையான பரப்பு : தகவல் பலகை, பூச்சாடி. 


2. கொடுக்கப்பட்டுள்ள முப்பரிமாண வடிவங்களின் பக்கங்களையும், முனைகளையும் மூலைவிட்டங்களையும் எண்ணி எழுதி அட்டவணையை நிரப்புக.



3. கொடுக்கப்பட்ட படிகளைப் பின்பற்றி முப்பரிமாண உருவங்களை வரைக.

(i) கனச்சதுரம்

(ii) கனச்செவ்வகம்

(iii) உருளை

(iv) கூம்பு

(v) கோளம்


3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : வடிவியல்