Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | தள நிரப்பிகள்

வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - தள நிரப்பிகள் | 3rd Maths : Term 3 Unit 1 : Geometry

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : வடிவியல்

தள நிரப்பிகள்

ஒரு வடிவம் பலமுறை பயன்படுத்தப்பட்டு இடைவெளி இன்றி ஒரு தளத்தை அடுத்தடுத்த சுழற்சியில் நிரப்பும்போது அவற்றைத் தள நிரப்பிகள் என்கிறோம்.

தள நிரப்பிகள்

ஒரு வடிவம் பலமுறை பயன்படுத்தப்பட்டு இடைவெளி இன்றி ஒரு தளத்தை அடுத்தடுத்த சுழற்சியில் நிரப்பும்போது அவற்றைத் தள நிரப்பிகள் என்கிறோம்.

ஒரு சமதளத்தில் இடைவெளி இன்றி வில்லைகளை / ஓடுகளைப் பொருத்தும்போது நாம் வில்லைகள் அடங்கிய தரை கிடைக்கப் பெறுகின்றோம்.

முக்கோணம், சதுரம், அறுங்கோணம் போன்ற வடிவங்கள் ஒரு தளத்தை நிரப்பும். ஆனால் ஐங்கோணம், எண்கோணம் போன்ற அமைப்புகள் தள நிரப்பிகள் ஆகாது.

1. வடிவங்களை வில்லைகள் / ஓடுகள் கொண்டு நிறைவு செய்க.

2. இந்த அமைப்பில் வரக்கூடிய அடுத்த வில்லையைத் தொடர்க

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : வடிவியல்