Home | 2 ஆம் வகுப்பு | 2வது சூழ்நிலையியல் | பதில்களுடன் கூடிய கேள்விகள்

உணவும் உடல்நலமும் | பருவம்-2 அலகு 1 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 2 Unit 1 : Food and Health

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 1 : உணவும் உடல்நலமும்

பதில்களுடன் கூடிய கேள்விகள்

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 1 : உணவும் உடல்நலமும் : பாடநூல் பதில்கள், தீர்வு, மதிப்பீடு ஆகியவற்றுடன் மீண்டும் பயிற்சிகள் கேள்விகள்

உணவும் உடல்நலமும் (பருவம்-2 அத்தியாயம் 1 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்)

 

மதிப்பீடு

 

1. கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளுடன் தொடர்புடைய படங்களுக்கு வண்ணமிடுக.


 

2. தாவரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களுக்கு 'தா' எனவும் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களுக்கு 'வி' எனவும் எழுதுக.



 

3. ஒவ்வொரு நான்காவது எழுத்தையும் வட்டமிடுக. அந்த எழுத்துகளை எடுத்தெழுதி ஒளிந்துள்ளதைக் கண்டுபிடி.

ச நு க வா ல ஒ க் ழை தி கு ம ப் ந்சு  த ப ய ர ழ ன மு எ ம்


 

4. சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து கோடிட்ட இடங்களை நிரப்புக. (பசு, நெல், தேனீ, கோழி)

அ. நாம்  நெல் லில் இருந்து பெறுகிறோம்.

ஆ. நாம்  பசு விடம் இருந்து பெறுகிறோம்.

இ. நாம்   கோழி யிடம் இருந்து பெறுகிறோம்.

ஈ. நாம்   தேனீ யிடம் இருந்து பெறுகிறோம்.

 

5. நம்மை நலமாக வைக்க உதவும் உணவுக்கு () குறியிடுக.


 


தன் மதிப்பீடு

* நான் உண்ணும் உணவின் மூலங்கள் எனக்குத் தெரியும்.

* நொறுக்குத்தீனிகளால் ஏற்படும் தீய விளைவுகளைப் புரிந்து கொண்டதால் சத்தான உணவு வகைகளை என்னால் தெரிவு செய்ய முடியும்.

 

 

 

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 1 : உணவும் உடல்நலமும்