Home | 2 ஆம் வகுப்பு | 2வது சூழ்நிலையியல் | பதில்களுடன் கூடிய கேள்விகள்

நீர் | பருவம்-2 அலகு 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 2 Unit 2 : Water

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 2 : நீர்

பதில்களுடன் கூடிய கேள்விகள்

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 2 : நீர் : பாடநூல் பதில்கள், தீர்வு, மதிப்பீடு ஆகியவற்றுடன் மீண்டும் பயிற்சிகள் கேள்விகள்

நீர் (பருவம்-2 அத்தியாயம் 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்)


மதிப்பீடு

 

1. படத்திற்கு ஏற்ற பெயர் எழுதுக.

(ஆறு, நீர்வீழ்ச்சி, ஏரி, குளம், பனிப்பாறை, கடல், ஓடை, கிணறு, அடி குழாய்)



 

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(கடல்மழைஅடி குழாய்பனிப்பாறைஅருவி)

1. மழை நீரின் முதன்மை ஆதாரம்.

2. ஆறு மலையில் இருந்து விழும் போது அருவி யாக மாறுகிறது.

3. பனிப்பாறை ஒரு பனிக்கட்டி.

4. ஆறு இறுதியில் கடலைச் சென்றடைகிறது.

5. நீரைபூமிக்கு மேலே கொண்டு வரப் பயன்படுவது அடி குழாய்

 

3. படங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் குறுக்கெழுத்துப் புதிரில் கண்டறிந்து வட்டமிடுக.


 

தன் மதிப்பீடு

 

* நான் மழையின் பயணம் பற்றி அறிவேன்.

* நான் நீரின் பல்வேறு ஆதாரங்களைப் பற்றி அறிவேன்.

* என்னுடைய சுற்றுப்புறத்திற்கு நீர் கிடைக்கும் இடங்களை என்னால் அடையாளம் காண முடியும்.


2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 2 : நீர்