Home | 1 ஆம் வகுப்பு | 1வது சூழ்நிலையியல் | கேள்விகள் மற்றும் பதில்கள்

நமது சுற்றுப்புறம் | பருவம் 3 அலகு 2 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 1st EVS Environmental Science : Term 3 Unit 2 : Our Neighbourhood

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 2 : நமது சுற்றுப்புறம்

கேள்விகள் மற்றும் பதில்கள்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 2 : நமது சுற்றுப்புறம் : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு

மதிப்பீடு

 

1. சரி எனில் "ச" எனவும் தவறு எனில் "த" எனவும் எழுதுக.

அ. நாம் சந்தையில் காய்கறிகளையும் பழங்களையும் வாங்கலாம். [ச]

ஆ. நாம் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் பணம் எடுக்கலாம். [ச]

இ. நாம் கூர்மையான பொருள்களைக் கொண்டு விளையாடலாம். [த]

ஈ. மூக்கில் எந்தப் பொருளையும் நுழைக்கக் கூடாது. [ச]

 

2. சரியான செயலுக்கு நட்சத்திரத்தை பச்சை (☆) நிறத்திலும் தவறான செயலுக்கு சிவப்பு (☆) நிறத்திலும் வண்ணம் தீட்டுக.


 

3. நீங்கள் விளையாட பயன்படுத்தக் கூடாத பொருள்களை (X) குறியிட்டுக் காட்டுக.


 

4. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இடங்களின் பெயர்களை எடுத்து எழுதுக. (காவல் நிலையம், பள்ளி, பேருந்து நிலையம், சந்தை)


 

தன் மதிப்பீடு

❖ என்னால் என் சுற்றுப்புறத்தைப் பற்றி விவரிக்க முடியும்.

❖ எனக்கு வெவ்வேறு வாழிடங்களைப் பற்றித் தெரியும்.

❖ என்னால் பாதுகாப்பான நடத்தைகளைப் பின்பற்றி நடக்க முடியும்.

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 2 : நமது சுற்றுப்புறம்