Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | குறைப்புச் சூத்திரங்கள் (Reduction Formulae)

தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல் - குறைப்புச் சூத்திரங்கள் (Reduction Formulae) | 12th Maths : UNIT 9 : Applications of Integration

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

குறைப்புச் சூத்திரங்கள் (Reduction Formulae)

சில வரையறுத்த தொகையிடல்களில் தொகையிட வேண்டிய சார்பின் அடுக்கை குறைத்து தொகையிடல் காண முடியும்.

குறைப்புச் சூத்திரங்கள் (Reduction Formulae)

சில வரையறுத்த தொகையிடல்களில் தொகையிட வேண்டிய சார்பின் அடுக்கை குறைத்து தொகையிடல் காண முடியும். இப்பகுதியில்


என்ற வரையறுத்த தொகையிடல்களின் மதிப்புகளையும் 0 ex xn dx . என்ற முறையற்ற தொகையிடலின் மதிப்பையும் காணலாம்.

குறைப்புச் சூத்திரத்தை காண்பதற்குரிய வழிமுறைகள் பின்வரும் படிகளில் காணலாம்

படி 1 : தொகையிடலுக்குரிய சார்பின் அடுக்கு (மிகை முழு எண்) n - அடையாளம் காண்க.

படி 2 :  தொகையிடலை In என்க

படி 3 : பகுதித் தொகையிடலைப் பயன்படுத்தி In, சமன்பாட்டை In-1 அல்லது In-2, உடைய உறுப்புகளாக மாற்றுக

இறுதியாக கிடைக்கும் சமன்பாடு In -இன் குறைப்புச் சூத்திரமாகும்

இங்கு சில குறைப்புச் சூத்திரங்கள் நிரூபணமின்றி பட்டியலிடப்பட்டுள்ளது


குறைப்புச் சூத்திரங்கள் I மற்றும் II-களைப் பயன்படுத்தி நாம் பெறும முடிவானது (நிரூபணமின்றி):


குறைப்புச் சூத்திரம் III- திரும்பத் திரும்ப பயன்படுத்தி பின்வரும் முடிவுகளை (நிரூபணமின்றி) நாம் பெறலாம் :

(i) n இரட்டை எண் மற்றும் m இரட்டை எண் எனில்


 (ii) n ஒற்றை எண் மற்றும் m மிகை முழுக்கள் (இரட்டை எண் அல்லது ஒற்றை எண்), எனில்



குறிப்பு

m மற்றும் n ஏதாவது ஒன்று ஒற்றை எண் எனில் cos x சார்பின் பின் அடுக்கினை ஒற்றை எண் ஆக மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக m ஒற்றை எண் மற்றும் n இரட்டை எண் எனில்



எடுத்துக்காட்டு 9.39

 பின்வருபனவற்றின் மதிப்பைக் காண்க:



12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 9 : தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்