அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்திய குடிமக்களின் உரிமைகளும், கடமைகளும் | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship
இந்திய குடிமக்களின்
உரிமைகளும், கடமைகளும்
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் கீழ்க்கண்ட உரிமைகளை நமக்கு வழங்குகிறது
•அடிப்படை
உரிமைகள்
•மக்களவை
தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
•இந்திய
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை. இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில்
உறுப்பினராவதற்கான உரிமை.
இந்திய
அரசியலமைப்பு 42 வது சட்டத்திருத்தத்தின் படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள்
வரையறுக்கப்பட்டுள்ளன.