விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - இப்போதைய அறிவியல் | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion
பொதுவான வேகங்கள்
ஆமை 0.1 மீ/வி
மனிதர்களின் நடையின் வேகம் 1.4 மீ / வி
விழும் மழைத்துளியின் வேகம் 9-10 மீ/வி
ஓடும் பூனையின் வேகம் 14 மீ / வி
சைக்கிளின் வேகம் 20 - 25 கி.மீ / மணி
சிறுத்தை ஓடும் வேகம் 31 மீ / வி
வேகப்பந்து வீச்சாளர்கள்
பந்தினை எறியும் வேகம் 90-100 மைல் / மணி
பயணிகள் விமானத்தின் வேகம் 180 மீ / வி
ராக்கெட்டின் வேகம் 5200 மீ / வி