Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: இயக்க ஆற்றல்

11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: இயக்க ஆற்றல்

இயற்பியல் : வேலை, ஆற்றல் மற்றும் திறன் : இயக்க ஆற்றல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் இயக்க ஆற்றல்

எடுத்துக்காட்டு 4.7

2 kg மற்றும் 4 kg நிறை கொண்ட இரு பொருள்கள் 20 kg ms-1 என்ற சம உந்தத்துடன் இயங்குகின்றன. 

(a) அவை சம இயக்க ஆற்றலைப் பெற்றிருக்குமா? 

(b) அவை சம வேகத்தைப் பெற்றிருக்குமா?

தீர்வு 

(a) பொருளின் இயக்க ஆற்றல்


KE1 ≠ KE2 என அறியவும். அதாவது இருபொருட்களும் சம உந்தத்தைப் பெற்றிருந்தாலும் அவற்றின் இயக்க ஆற்றல் சமமல்ல. கனமான பொருள் இலேசான பொருளை விட குறைவான இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளது. ஏனென்றால் கொடுக்கப்பட்ட உந்தத்திற்கு இயக்க ஆற்றலானது நிறைக்கு எதிர் விகிதத்தில் உள்ளது. 

KE ∝ 1/m 

(b) உந்தம் p = mv என்பதால் இரு பொருட்களும் சம வேகத்தைப் பெற்றிருக்காது.

11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன்