Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி - வெப்ப மாற்றத்தின் விதிகள்

11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்

ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி - வெப்ப மாற்றத்தின் விதிகள்

ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதியின்படி, கருப்பொருளின் ஓரலகு பரப்பினால் ஓரலகு நேரத்தில் கதிர்வீசப்படும் வெப்ப ஆற்றலின் மொத்த அளவு, அக்கருப்பொருளின் கெல்வின் வெப்பநிலையின் நான்குமடி மதிப்புக்கு நேர்த்தகவில் இருக்கும்.

ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி (Stefan Boltzmann law) 

ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதியின்படி, கருப்பொருளின் ஓரலகு பரப்பினால் ஓரலகு நேரத்தில் கதிர்வீசப்படும் வெப்ப ஆற்றலின் மொத்த அளவு, அக்கருப்பொருளின் கெல்வின் வெப்பநிலையின் நான்குமடி மதிப்புக்கு நேர்த்தகவில் இருக்கும். 

இங்கு, σ என்பது ஸ்டெஃபான் மாறிலி. இதன் மதிப்பு 5.67 × 10-8 Wm-2 k-4