Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : பொருளியல் : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

 

பாடச்சுருக்கம்


உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படை கூறுகளை உள்ளடக்குவதற்காக இந்த சொல் விரிவுபடுத்தப்பட்டது. அவை கிடைத்தல், அணுகல் மற்றும் உறிஞ்சுதல்.

 

பசுமைப் புரட்சி உணவு தானியங்களில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.

 

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் இந்திய பாராளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது.

 

விவசாய பொருள்களின் ஏற்றுமதி அடிப்படையில் புதிய வேளாண் கொள்கையை 2018இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

 

மனிதவள மேம்பாட்டில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

 

கலைச் சொற்கள்

 

அடையத்தகுந்த  : Availability that which can be used, attainable

 

அணுகுமுறை : Accessibility right to enter

 

தாங்கும் திறன் : Affordability ability to be afforded

 

போதுமான : Sufficient enough

 

பொருள்கள் வாங்கும் திறன் : Purchasing power the financial ability to buy produce

 

உற்பத்தி செய்யும் ஆற்றல் : Productivity  power of producing

 

மதிப்புக்கு குறைவு : Degradation to reduce to a lower rank

 

ஒரு பரிமாணம் : Unidimensional having one direction

 

ஊட்டச்சத்தின்மை : Malnourished lack of proper nutrition


10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து