Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : பொருளியல் : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

 

பாடச்சுருக்கம்

 

• தொழில்துறை தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள, வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.

 

• தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

 

• கோயம்புத்தூர் பகுதியில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் மின்சார மோட்டார்கள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கான குழாய்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பன்முகத் தன்மையின் வளர்ச்சியைக் கண்டது.

 

• சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறைத் தளமாக இருப்பதால் "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது.

 

கலைச் சொற்கள்

 

திரட்சிகள்  : agglomerations a mass or collection of things

 

தொழில் உற்பத்தி தொகுப்புகள்  : Industrial Clusters Relating to or characterised by industry.

 

தோற்றம் : Emergence the process of coming into existence

 

பரவல் : diffusion the spreading of something more widely

 

கைவினை சார்ந்த : Artisanal relating to or characteristic of an artisan


10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்