Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - மராத்தியர்

வரலாறு - பாடச் சுருக்கம் - மராத்தியர் | 11th History : Chapter 15 : The Marathas

11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர்

பாடச் சுருக்கம் - மராத்தியர்

சிவாஜியின் எழுச்சி, இராணுவ வெற்றிகள், ஒளரங்கசீப் உடனான மோதல் பற்றி விவாதிக்கப்பட்டது.

பாடச் சுருக்கம்

சிவாஜியின் எழுச்சி, இராணுவ வெற்றிகள், ஒளரங்கசீப் உடனான மோதல் பற்றி விவாதிக்கப்பட்டது.

சிவாஜியின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.

சிவாஜியின் வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் அதற்காக பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ் போன்ற பேஷ்வாக்களின் பங்களிப்பு ஆகியன விவாதிக்கப்படுகின்றன.

மூன்றாம் பானிப்பட் போர் மராத்தியரிடமும் முகலாயரிடமும் ஏற்படுத்திய விளைவுகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டத்திற்கு மராத்தியர் காட்டிய எதிர்ப்பும் அதனால் ஏற்பட்ட மூன்று ஆங்கிலேய - மராத்தியப் போர்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மராத்திய ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர்