Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | தமிழ் மொழிபெயர்ப்பு பயன்பாடுகள்

11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ்

தமிழ் மொழிபெயர்ப்பு பயன்பாடுகள்

”தமிழ்பொறி” என்ற மென்பொருள், சுமார் 30000 க்கும் அதிகமான ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களை உள்ளடக்கிது.

தமிழ் மொழிபெயர்ப்பு பயன்பாடுகள்: 


”தமிழ்பொறி” என்ற மென்பொருள், சுமார் 30000 க்கும் அதிகமான ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களை உள்ளடக்கிது. இதன் மூலம், சிறிய ஆங்கில சொற்றொடர்களுக்கு இணையான தமிழ் மொழி பெயர்ப்பை பெறலாம். 

மேலும், கூகுள் நிறுவனம், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் “மொழிபெயர்ப்பு” நிகழ்நேர பயன்பாட்டை வழங்கிவருகின்றது.


11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ்