11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ்

மின் நூலகம்

மின்நூல்களை (e-Books) தொகுத்து வழங்குபவை மின் நூலகங்கள், லட்சக்கணக்கான தமிழ்நூல்களைக் கொண்ட மின்நூலகங்கள் பல நிறுவப்பட்டுள்ளது.

மின் நூலகம்:

மின்நூல்களை (e-Books) தொகுத்து வழங்குபவை மின் நூலகங்கள், லட்சக்கணக்கான தமிழ்நூல்களைக் கொண்ட மின்நூலகங்கள் பல நிறுவப்பட்டுள்ளது. இவை, இணையத்தின் வழியே அச்சு புத்தகங்கள் போய் சேரமுடியாத இடங்களில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு நல்ல பல தமிழ் நூல்களை கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகின்றன.

மின் நூல்கள் கிடைக்கும் தளங்கள் : இணைய முகவரிகள்

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையான தமிழ்நாடு மாநில பள்ளி பாடப்புத்தகங்களும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி பாடப்புத்தகங்களும் : http://www.textbooksonline.tn.nic.in/

தமிழ்நாடு இணைய கல்விக் கழக மின் நூலகம் (முன்னர் தமிழ்நாடு இணையப் பல்கலைக் கழகம் என அழைக்கப்பட்டது) : http://www.tamilvu.org/library/libindex.htm

கன்னிமரா மின் நூலகம் : http://connemarapubliclibrarychennai.com/ Veettukku_oru_noolagam/index.html 

தமிழிணைய மின்னூலகம் : http://tamildigitallibrary.in/ 

சென்னை நூலகம் : http://www.chennailibrary.com/

தமிழகம் : http://www.thamizhagam.net/parithi/parithi. html

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் : http://www.projectmadurai.org/pmworks.html

பழமையான புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் : http://www.tamilheritage.org/old/text/ebook/ ebook.html 

நூலகம் : http://www.noolaham.org/wiki/index.php/

அண்ணா நூற்றாண்டு நூலகம் : http://www.annacentenarylibrary.org/ 



11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ்