Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

பொருளாதாரம் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் | 12th Economics : Chapter 3 : Theories of Employment and Income

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

பல நாடுகள் பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்துள்ளதை பொருளாதார வரலாறு கண்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்


"புகுத்தப்பட்ட சேம்பேறித்தனத்தினால், வேலையில்லாதவர்கள், ஒழுக்கச்சிதைவு, நம்பிக்கையின்மை, வெறுப்பு உணர்வு மற்றும் சுய மரியாதை இழப்பு ஆகியவற்றால் துன்புறுகிறார்கள்."

ஒனாகாட் P மற்றும் ஒனாகாட் R

 

புரிதலின் நோக்கங்கள்

1. முழு வேலை வாய்ப்பு, வேலையின்மை மற்றும் அதன் வகைகளைப் புரிதல்.

2. தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டினை அறிதல்.

3. வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கீன்ஸின் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தைத் தெரிதல்.




அறிமுகம்

பல நாடுகள் பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்துள்ளதை பொருளாதார வரலாறு கண்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளுள் வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு அபாயகரமான ஒன்றாக இருக்கிறது. வேலைவாய்ப்புக்கும் வருமானத்திற்கும் உள்ள உறவைத் தொன்மைப் பொருளாதார அறிஞர்களும் J.M கீன்சும் (J.M. Keynes) விளக்கியுள்ளனர். பிரென்ஞ் பொருளியல் அறிஞரான J.B. சேயின் (Say) சந்தை விதியின் (Law of Markets) மேல் தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் அபாரமான நம்பிக்கை வைத்திருந்தனர். 20ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் J.M.கீன்ஸ்.


12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்