Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உடலை ஓம்புமின்

இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உடலை ஓம்புமின் | 8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்

உடலை ஓம்புமின்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : உடலை ஓம்புமின் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

உடலை ஓம்புமின்


கற்றல் நோக்கங்கள்

உடலின் சிறப்பையும் உடல் ஓம்பும் முறைகளையும் இலக்கியங்கள் வழி அறிதல்

தமிழர் மருத்துவத்தின் தொன்மையையும் சிறப்பையும் அறிந்து பெருமிதம் கொள்ளுதல்

மூளையின் செயல்பாடுகள் பற்றிய புதுமையான செய்திகளை அறிந்து மகிழ்தல்

எச்சச்சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்