Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | குளோரோ பென்சீனின் பயன்கள்

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

குளோரோ பென்சீனின் பயன்கள்

DDT போன்ற பூச்சிக்கொல்லிகள், தயாரிப்பில் பயன்படுகிறது.

குளோரோ பென்சீனின் பயன்கள்

1. DDT போன்ற பூச்சிக்கொல்லிகள், தயாரிப்பில் பயன்படுகிறது.

2. கரிம தொகுப்பு வினைகளில், அதிக கொதிநிலை கரைப்பானாகப் பயன்படுகிறது.

3. துணி பதப்படுத்துதலில், இழை தடிமனாக்கும் காரணியாகப் பயன்படுகிறது.


தன் மதிப்பீடு

6) ஹேலோ ஆல்கேன்கள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையில் ஈடுபடுகின்றன. அவ்வாறான நிலையில், ஹேலோ அரீன்கள் எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினைகளில் ஈடுபடுகின்றன - கருத்துரைக்க.

தீர்வு:

ஹேலோ ஆல்கேன்களில் முனைவற்ற கார்பன் ஹோலஜன் பிணைப்பு (Cδ+ - Xδ-) இருப்பதால், கருக்கவர் காரணிகள் பகுதி நேர்மின் சுமை உடைய கார்பன் அணுவினால் கவரப்படுவதால் பதிலீட்டு வினைக்கு உட்படுகின்றன.

ஹேலோ அரீன்களில், ஹேலோஜன் –I விளைவினால் பென்சீன் உடனிசைவில் ஈடுபடுகிறது. இதனால் எலக்ட்ரான் அடர்வு பென்சீன் வளையத்தில் அதிகரிக்கின்றதால் எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படுகின்றன

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்